துரத்து

துரத்து, துரத்து
எதிரியையா?
உன்னைத் துரத்தும்
உன்னை.

எழுதியவர் : கனவுதாசன் (18-May-16, 9:06 pm)
Tanglish : thurathu
பார்வை : 229

மேலே