வயிறு நோகுதே
ஓட்டம் ஆட்டம் குறைச்ச
முகநூலில் நேரம் தொலைச்ச..
நொறுக்கு தீனி திணிச்ச
குடல் இரண்டையும் அரிச்ச..
தண்ணீர் குடிக்க சலிச்ச
டப்பா சோடாவும் குடிச்ச..
புது பிணியும் உன்ன ஜெயிக்க
வயித்தயும் இறுக்கி புடிச்ச!!!
ஓட்டம் ஆட்டம் குறைச்ச
முகநூலில் நேரம் தொலைச்ச..
நொறுக்கு தீனி திணிச்ச
குடல் இரண்டையும் அரிச்ச..
தண்ணீர் குடிக்க சலிச்ச
டப்பா சோடாவும் குடிச்ச..
புது பிணியும் உன்ன ஜெயிக்க
வயித்தயும் இறுக்கி புடிச்ச!!!