வேண்டும் வேண்டும்

நாம் திருவள்ளுவராக இல்லை என்றாலும்

திருக்குறளாக இருக்க வேண்டும்.......

நாம் பாரதியராக இல்லை என்றாலும்

அவர் பாடிய பாடலாக இருக்க வேண்டும்......

நாம் கம்பனாக இல்லை என்றாலும்

அவர் இயற்றிய கவியாக இருக்க வேண்டும்......

நாம் அவ்வையாராக இல்லை என்றாலும்

அவரின் பக்தியாக இருக்க வேண்டும்.....

நாம் ஒரு நல்ல மனிதனாக இல்லை என்றாலும்

நல்ல இந்தியனாகவாவது இருக்க வேண்டும்....வேண்டும்.....வேண்டும்......

எழுதியவர் : munjarin (19-May-16, 9:21 am)
Tanglish : vENtum vENtum
பார்வை : 98

மேலே