அனுபவம் என்றால் என்ன
என்னிடம் என் நண்பன் வினவினான் ,
அனுபவம் என்றால் என்னவென்று ???
நான் விடையளிதேன் ,
நாம் வெற்றிப்பெற்ற பிறகு மிஞ்சிவது , பாராட்டு !
நாம் தோல்வியை தலுவியபிறகு மிஞ்சிவது , சிலர் பழிச்சொல் !!
நாம் உலகில் அனைத்தும் பெற்ற பிறகு மிஞ்சிவது , மகிழ்ச்சி !!!
நாம் அனைத்தும் இழந்த பிறகு மிஞ்சுவது தான் அனுபவம் , என்று ...