காதலாகி கசிந்துருகி

திண்னையில்
என்னோடு
மெழுகுவர்த்தியும்
இரவை பகலாக்கி
உன் நினைவில்
பரவிக்கிடக்கிறது

எழுதியவர் : ராஜகோபால். சுப (21-May-16, 10:34 pm)
பார்வை : 111

மேலே