எனக்கு எதுவும் வேண்டாம் உன் அன்பு மட்டும் போதும்

தோழியே
உன்னை நாளும்
காயப்படுத்துவேன் நான்
அதற்காக என்னை
சுமப்பதை
மறந்துவிடாதே
காலத்திற்கும் கூட அல்ல
நான் கட்டையில் போகும்
வேளை மட்டும்

நாலு பேர் வேண்டுமாம்
தூக்கி செல்ல
மடியில் போட்டு அழ
நீ ஒருத்தி
போதாதா!

உயிர் உடலை விட்டு பிரியும்
உன்னை விட்டு பிரியாது தோழி

~ பிரபாவதி வீரமுத்து


Thozhiye
Unnai naalum kaayappaduththuven naan
atharkaga ennai sumappathai maranthu vidaathey
Kaalathirkum kooda alla
Naan kattaiyil pogum velai mattum

4 per ven2maam thookki sella
Madiyil po2 azha nee oruthi pothaathaa!

Uyir udalai vi2 piriyum
unnai vi2 piriyaathu thozhi

(Enaku ethuvum vendaam un anbu mattum pothum)

Ippadikku Un Thozhi
~ Prabavathi Veeramuthu

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (23-May-16, 7:53 am)
பார்வை : 608

மேலே