காதல் தோற்றுவிட்டது

பகலை சுமையாக்கி
இரவை கண்ணீராக்கினால்
காதல் தோற்றுவிட்டது

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்
கே இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (24-May-16, 5:38 pm)
பார்வை : 76

மேலே