குணமானது காதல்

நீ விழுந்து
நான் எழுந்து
எனக்கு மருந்திட்டு
உனக்கு குணமானது
காதலால் !!!

எழுதியவர் : தேன்மொழி மதன்குமார் (25-May-16, 1:10 pm)
பார்வை : 119

மேலே