இதயத்தை திருடிட

அவளால் கசக்கி எறியப்பட்ட
என் காகிதத்தால் முடியாதது..
அவளால் கசக்கி எறியப்பட முடியாத
என் பேனாவினால் முடிகிறது...
அவள் இதயத்தை திருடிட !!!

எழுதியவர் : தேன்மொழி மதன்குமார் (25-May-16, 1:05 pm)
பார்வை : 183

மேலே