எப்போதோ பிரிந்திருப்பேன்

நீ
தந்தவலிகலால்....
உன்னை எப்போதோ ....
பிரிந்திருப்பேன் ....!!!
நல்லவனாக உனக்கு ...
தெரியும் காலத்தில் .....
நான் பிரிந்தால் -நீ
காலமெல்லாம் கவலை ...
படுவாய் என்பதால் ....
என்னை கெட்டவனாக ....
நீ நினைக்கும் காலத்தில் ....
பிரிகிறேன் ....!!!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்