விஷம் தடவிய பேச்சு

@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@
’விஷம்’ தடவிய பேச்சு
@@@@@@@@@@@@@@
செய்தி:: அதிமுகவின் தேன் தடவிய வாக்குறுதிகளை நம்பி ஏமாறவேண்டாம். --- ராமதாஸ்
@#@
பஞ்ச்:: அது பரவால்ல..... சிலபேர் ‘விஷம்’ தடவிய பேச்சுகளை பேசறாங்களே! ---- வ. முருகன். செங்கல்பட்டு
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

செய்தி: பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிருக்கு கருணாநிதி வாழ்த்து.

@#@

பஞ்ச்: நல்ல வேளை, தோல்வீயடைந்த மாணவர்களுக்கு ஜெ. அரசுதான் காரணம்னு சொல்லாம விட்டாரே!

---- கீழை அ. கதிர்வேல்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இது எக்ஸ்ட்ரா பஞ்ச்: ‘தி இந்து’ மே. 26, 2016.

எழுதியவர் : தி இந்து (26-May-16, 6:21 pm)
பார்வை : 145

சிறந்த நகைச்சுவைகள்

மேலே