வன்முறை

வன்முறையின்
தொடக்கம்
நிலத்தில்
தவறி
விழுந்த
குழந்தையை....

சமாதனப்படுத்த
தரையை
அடிக்க
சொல்லி
கொடுப்பது
தான் !!!

எழுதியவர் : தேன்மொழி மதன்குமார் (26-May-16, 7:54 pm)
Tanglish : vanmurai
பார்வை : 189

மேலே