யுத்தம்

துன்பம் உன்னை
தூரத்துவது அல்ல!
தானாக...
துன்பத்தை
தூரத்த வேண்டும்
நீயாக....
உன் வாழ்வில்
வெற்றி தோன்றும்
தொடராக....
இருள் மறைந்து
இன்பம் பெருகும்
ஒளியாக...
யுத்த உலகில்...

எழுதியவர் : ப.தவச்செல்வன் (26-May-16, 8:07 pm)
Tanglish : yutham
பார்வை : 81

மேலே