உங்களுக்கு அவ்வளவு அன்பா

நீ ஊருக்கு போனதுல இருந்து உன்ன நான் ரொம்ப மிஸ் பண்ணேன் தெரியுமா?

ஆகா.. என் மேல உங்களுக்கு அவ்வளவு அன்பா...

ம்.. எந்த ஓட்டல் சாப்பாடும் சரியில்ல...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (27-May-16, 8:09 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 144

சிறந்த நகைச்சுவைகள்

மேலே