PARISU
பரிசு ......................................................................
கண் இரண்டை
படைத்து
காதலை
சொன்னவனே !
இதயம்
ஒன்றை
படைத்து
காமத்தை
விதைத்தவனே
கடைசிவரை
கண்ணீரை
எனக்குள்
ஏன்
பரிசாக்கினாய்
அன்புடன்
ராமன்மகேந்திரன்