தன்னம்பிக்கை

நடக்க தொடங்கும்போதே
தடுக்கி விழுவோமா என
கவலை கொண்டதில்லை
தான் கண்ணிலாதவன் என்று
எந்த குருடனும் ...

சாவில் சிதறுவோமா
சன்னதியில் இருப்போமா
ஒருநாள்தானே வாழ்வு
என்று கவலை கொண்டதில்லை
எந்த ஒரு பூவும் ....

விதைத்தது விளைந்திடுமா
வீணாய் போகிடுமா ????
என்று கவலை கொண்டதில்லை
எந்த oru உழவனும் ???

ஏ இளைஞனே ஏன்
நீ மட்டும்! நாளை முடியும்
என உறங்குகிறாய் ???
நாளை விடியும் என உறங்கு ...

எழுதியவர் : ருத்ரன் (28-May-16, 12:11 am)
Tanglish : thannambikkai
பார்வை : 287

மேலே