நான் இல்லைன்னு சொல்லிரு

ஒரு நடு இரவில் டெலிபோன் மணி ஒலிக்கிறது.....

கணவன்: போன் எனக்கா இருந்தா, நான் இல்லைன்னு சொல்லிரு....

மனைவி: அவரு வீட்ல இருக்காரு....

கணவன்: அடியே... என்னடி லூசா நீ.... இல்லைன்னு சொல்ல சொன்னேன்ல.

மனைவி: யோவ்... பேசாம படுய்யா... அந்த போன் வந்தது எனக்கு ...

எழுதியவர் : செல்வமணி (28-May-16, 3:36 pm)
பார்வை : 166

சிறந்த நகைச்சுவைகள்

மேலே