கண்டெய்னர் லாரிகள் வாடகைக்குக் கிடைக்கும்

கண்டெய்னர் லாரிகள் வாடைக்குக் கிடைக்கும்.
வெளி மாநிலங்களுக்கு சரக்கேற்றி செல்வோர் மட்டும் தொடர்பு கொள்ளவும்.
எங்கள் கம்பெனி வண்டிகள் யாருக்கும் இடையூறு இன்றி நெடுஞ்சாலைகளைத்
தவிர்த்து புறவழிச் சாலைகளில் இரவு நேரங்களில்.மட்டுந்தான் செல்லும்
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
சரக்கை அனுப்பும் தொழிற்சாலைகள் பாதுகாப்பிற்காக டிசர்ட் போட்டு லுங்கி கட்டிய இரண்டு அடியாட்களை அனுப்பி வைக்க வேண்டும்.
இலவசப் பயணம். அந்த இரண்டு அடியாட்களின் மற்ற செலவுகளை தொழிற்சாலை நிர்வாகமே ஏற்றுக்கொள்ளவேண்டும்.
புறவழிச்சாலை கண்டெயனர் லாரி சர்வீஸ்
91 000000000