வெங்காயம்

அழாத கண்களில்
கண்ணீர் துளி
ஆறாக ஓட வைக்கிறது
வெங்காயம்.

எழுதியவர் : கவிபிரவீன்குமார் (29-May-16, 10:06 am)
Tanglish : vengaayam
பார்வை : 184

மேலே