உனக்காக வாழ்ந்தேன்
உனக்காக வாழ்ந்துவிட்டேன்,,,,
எனக்காக வாழப்போகிறேன்,,,,
எனக்காக என்னை காதலி,,,!!!
நீ
என்னை காதலிக்காதபோது.....
நான் உன்னை காதலித்து...
உனக்காக வாழ்தேன்......!!!
என்னை
காதலித்து எனக்காக ....
வாழ்ந்து பாரு நான் பட்ட
துன்பம் புரியும்.....,!!!