மூடநம்பிக்கைகள்

சாணக்கியர் எழுதிய அர்த்த சாஸ்திரத்தில் மூடநம்பிக்கைகளை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்...........அவை........

1. ராச்சத வடிவில் ஒர் ஒற்றனை அனுப்பி மரங்களில் அமரச்செய்து பேய், பிசாசு வந்துவிட்டதாக பீதியைப் பரப்பி நாள் தோறும் மக்களிடம் அரசன் பணம் வசூலிக்கலாம்........

2. தீமை விளைவிக்கும் ஆவிகளைப் போக்குகிறோம் என்று சொல்லி தலைநகரிலும், நாட்டுப்புறத்திலும் பணம் வசூலிக்கலாம்.......

3. கோயில் நந்தவனத்தில் காலந்தவறிப் பூக்கள் பூப்பதையும்,பழங்கள் காய்ப்பதையும் சுட்டிக்காட்டி இறைவனே வந்துவிட்டதாகச் சொல்லி பணம் பறிக்கலாம்........

4. கடவுளை நம்பாதவனை ஒரு நல்லப்பாம்புக் கடிக்கச் செய்து அதையும் கடவுளின் சாபம் என்று சொல்லிவிடலாம்.....

5. தெய்வ விக்கிரகங்களைச் சேதப்படுத்தி அவற்றிலிருந்து வெள்ளம் போல இரத்தம் ஓடச் செய்து உங்கள் அரசனுக்கு நேரவிருக்கும் படுதோல்விக்கு இது முன்னளிவிப்பு என்று எதிரி நாட்டில் ஒற்றர்கள் மூலம் பரப்பி விடலாம்.......

............பார்ப்பனர்களின் புத்தி எப்படியெல்லாம் குறுக்குவழியில் சிந்தித்து நம் அரசர்களை கைக்குள் போட்டு அப்பாவி மக்களை எப்படி ஆட்டிப்படைத்திருக்கிறார்கள் பாருங்கள்.......

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (29-May-16, 10:30 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 384

மேலே