பெண்மை
வலி கொடுத்து
பிறந்து.....
வலிகளோடு
பருவமாகி........
வலிகள் பெற
மணமாகி.........
வலி தாங்கி
தாயாகி...........
வலிகளோடே காலம்
கடத்தி
சருகாகுவாளே..............
வலி கொடுத்து
பிறந்து.....
வலிகளோடு
பருவமாகி........
வலிகள் பெற
மணமாகி.........
வலி தாங்கி
தாயாகி...........
வலிகளோடே காலம்
கடத்தி
சருகாகுவாளே..............