மிறைப்பா வஞ்சித்துறை --- கோமூத்திரி
ஆறு பெருகின்
பாரு வளரும்
ஊறு பெருகின்
ஊரு தளரும் .
பொருள் :-
ஆறுகள் பெருகினால் உலகம் வளரும் . குற்றங்கள் ( ஊறு ) பெருகினால் மக்கள் வசிக்கும் ஊர் தளர்வடையும் .
ஆறு பெருகின்
பாரு வளரும்
ஊறு பெருகின்
ஊரு தளரும் .
பொருள் :-
ஆறுகள் பெருகினால் உலகம் வளரும் . குற்றங்கள் ( ஊறு ) பெருகினால் மக்கள் வசிக்கும் ஊர் தளர்வடையும் .