பாவநிலை
உள்ளே வந்தவன் நொந்து போனான்
வெளியே இருந்தவன் வெந்து போனான்
கோடையில் குளிர்சாதனப்பெட்டிக்கு உள்ளும் வெளியும் பழங்கள்...
உள்ளே வந்தவன் நொந்து போனான்
வெளியே இருந்தவன் வெந்து போனான்
கோடையில் குளிர்சாதனப்பெட்டிக்கு உள்ளும் வெளியும் பழங்கள்...