தாய் சக்தி

முட்டவந்தது மாடு
பயந்து ஒதுங்கினான் பையன்
மாட்டை முறைத்துப்பார்த்தாள் தாய்..
மாடு ஒதுங்கிச் சென்றது..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (3-Jun-16, 11:08 pm)
Tanglish : thaay sakthi
பார்வை : 496

மேலே