அஸ்திவாரம் அது•••!

சுவரெல்லாம்
கிறுக்கல்கள்
அதை அளித்து விட வேண்டாம்...
ஒரு
மஹா ஓவியனின்
அஸ்திவாரம்
அது•••!

எழுதியவர் : ♥மகேந்திரன் (21-Jun-11, 10:40 pm)
சேர்த்தது : mahendiran
பார்வை : 304

மேலே