ஞானம்

அவள்
அருகில் வந்தால்
சலனம் வந்தது
கண் பட்டது
கவிதை வந்தது
கை பட்டது
காதல் வந்தது

அவள் சென்றுவிட்டால்
பணம் பறி போனது

ஞானம் வந்தது






எழுதியவர் : (22-Jun-11, 12:30 am)
சேர்த்தது : anbazhagan
பார்வை : 269

மேலே