போஸ்டர்

ஆறு அறிவு கொண்ட மனிதனே
உன்னை தின்கிறேன்
ஆடு,மாடு ஆகிய நாங்கள்
போஸ்டர் வடிவில்

எழுதியவர் : சரவணகுமார் (5-Jun-16, 10:39 am)
Tanglish : poster
பார்வை : 105

மேலே