புத்தர் சிரித்தார்

சிற்பியும் ஆசைப்பட்டார்
சிலை செய்ய...
சிரித்துக்கொண்டிருந்தார் புத்தர் சிலையில்..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (5-Jun-16, 1:41 pm)
பார்வை : 305

மேலே