போனதை எண்ணி•••

பணம் காதலி நண்பர்கள்
உன்னை விட்டு பிரிந்து
போய்விட கூடுமாயின்
போனது பிணம் என
கொள்வீராக எனில்
பிணம் மறுபடியும்
நம்மோடு சேர்ந்திருக்கும்
ஒன்றல்ல சேர்ந்தாலும்
பிணநாற்றம் அதன் புத்தி
அதனை விட்டுப்போகாது
போனதை எண்ணி வருந்துதல் தனது வழ்வை பாழாக்கிக்கொளல்
இதனினும் முட்டாள் தனம்
வேரெதுவாய் இருக்கக்கூடும்
இருந்த படியை விட்டுவிட்டு
வேறு படியேறு பிறகு உன்
முன்னேற்றத்தை நீயே பாரு