சந்தேக வாழ்க்கை

சந்தேக படுபவன்
நரகத்தீயில்
வெந்துக்கொண்டிருப்பவன் !
சந்தேக சிறையில்
சிறைப்பட்டிருப்பவள் !
அத்தீயில்
குளிர் காய்வதைப்போல
கருகிக்கொண்டிருப்பவள் !

எழுதியவர் : சூரியன்வேதா (6-Jun-16, 11:49 am)
பார்வை : 698

மேலே