இரவிலோ
இந்திய கண்டத்தில்
இரவிலே உறக்கம்
இன்றைக்கோ அது
ஈடிலா சொப்பனமாய்
பசியின் நிறம் மாற்ற
பாதி ராத்திரி பரவசங்கள்
அர்த்தசாம ராத்திரியில்
அன்னோனிய தொலை தொடர்புகள் ...
விலை போகும் இங்கு முன்பு
ஈடிலா பரிபாஷனங்கள்
பேசுபவர் அறிவாரோ
தங்கை அக்காளென்று
அவர் இவரை....
மனிதரல்ல அவரும் இங்கும்
மிருகமென்று நாம் அறியோம்
-இப்படிக்கு முதல்பக்கம்