அதேஷ்டக்காரன்•••

ஒருவருக்கு அடுத்தடுத்து ஐந்து பெண்கள் பிறக்க
ஊர்ஐனம் அவன் அதேஷ்டக்காரன் ஐந்து லஷ்மிகள் பெற்றெடுத் திருக்கிறான் என்றே புகழ்கிறார்கள்
ஆறாவதாக ஒரு ஆணை பெற்றெடுத் தார்கள்
அந்த ஐந்து பெண்களும் ஐந்து லஷ்மிகள் இல்லை
ஐந்து அவமானங்கள் அதாவது அப்பன் தைலைப்பாவையோ அல்லது மகன் தலைப்பாவையோ கழட்டி வைக்கப்போகிறவர்கள் என்று பெற்றவர்கள் மனதுக்குள் நினைக்கிறார்கள்
அது சிலருக்கென்ன பலருக்கு அப்படியே நடக்கவும் செய்கிறது
இது யாருடைய தவறும் கிடையாது
சூழ்நிலைகளின் சூரத்தனம் ஒன்றே
ஒருத்தி காதலில்/ ஒருத்தி மனவேதலில்/ ஒருத்தி கோதலில்/ ஒருத்தி மோதலில்/ ஒரித்தி சாதலில்/ இப்படியாய் மனிதனை ஆட்டிப்படைக்கும் அபாயம்
நிகழப்போகும் அத்தனை அவமானங்களை தாங்கவே
பிறந்தவன்
ஆறம் பிறப்பு அதேஷ்டம் என்கிறார்கள்
பிறந்த பெண்களால் அவமானப்படப் போவது ஒரு அதேஷ்டமா