பூக்கோலம்

விடிவதைப் பார்த்தேதான்
விழித்துக்கொள்ளும் பவளமல்லி-
வீதியில் கோலமிட...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (8-Jun-16, 6:34 am)
பார்வை : 76

மேலே