வெண்ணிலவு
வெண்ணிலவை
ரசித்து ரசித்து
சலித்துவிட்டது!
என் கண்களுக்கு....
பெண்ணிலவை
ரசிக்க ரசிக்க
சலிக்கவில்லையே!
என் கண்களுக்கு...
இதமாக தான் இருக்கிறது
என் கண்களுக்கு...
ஏன் தெரியவில்லையே!
எனக்கும்
என் கண்களுக்கும்..
வெண்ணிலவை
ரசித்து ரசித்து
சலித்துவிட்டது!
என் கண்களுக்கு....
பெண்ணிலவை
ரசிக்க ரசிக்க
சலிக்கவில்லையே!
என் கண்களுக்கு...
இதமாக தான் இருக்கிறது
என் கண்களுக்கு...
ஏன் தெரியவில்லையே!
எனக்கும்
என் கண்களுக்கும்..