கழுதைக்குத்தான் கட்டி வைப்பேன்

மகள்:- அம்மா! நான் +2 பெயிலானா அப்பா என்னை ஒரு கழுதைக்குத்தான் கட்டி வைப்பேன்னு வீராப்பா பேசிக்கிட்டு திரிஞ்சாரே, அப்பா எங்கே காணோம்..?

அம்மா:- அவர் சொன்னது போலவே நீ பெயிலாட்டியே, அதான் உன்னை கட்டி வைக்க கழுதையைத் தேடி போயிருக்கார்!

மகள்:- அப்பாக்கிட்ட ரொம்ப சிரமப்பட வேணாமுன்னு சொல்லுங்க! பக்கத்து வீட்டு பாலுவை அவங்க வீட்ல "கழுதை"ன்னுதான் கூப்பிட்டுக்கிட்டு இருக்காங்க!

எழுதியவர் : செல்வமணி (10-Jun-16, 8:35 pm)
பார்வை : 144

மேலே