நட்பு

"ராமனோடு"
"அனுமன்" இருந்த தருணம்...!
"மார்க்ஸ்" சோடு
"ஏங்கெல்ஸ்" இருந்த தருணம் ...!
"சே" ஓடு
"காஸ்ட்ரோ" இருந்த தருணம் ...!
இவை அனைத்தையும் விட-எனக்கு
சுகமாகவே தெரிவதெல்லாம்...!
"உன்னோடு"
"நான்" இருந்த தருணங்கள் தான் நட்பே...!

எழுதியவர் : புனவை பாக்யா (22-Jun-11, 1:02 pm)
பார்வை : 470

மேலே