கவிதை சேர்ப்பது எப்படி

இந்த தளத்தில் என்னுடைய கவிதை எப்படி சேர்ப்பது ?
1:
கவிதை சேர்க்க முதலில் தளத்தில் நுழைய (login) செய்ய வேண்டும். லாகின் செய்த பிறகு மேலே காணும் 'எழுது' என்பதில் சென்று நீங்கள் என்ன சமர்ப்பிக்க விரும்புகிறீர்களோ (கவிதை,கதை,கட்டுரை,நகைச்சுவை) அந்த இணைப்பை சொடுக்கவும் .

அது படைப்பு எழுதும் பக்கத்திற்கு உங்களை கொண்டு செல்லும்.

அங்கே படைப்பின் தலைப்பு மற்றும் படைப்பை மற்ற விவரங்களுடன் எழுதி விட்டு சமர்ப்பி எனும் பட்டன் அழுத்தவும்.
உங்கள் படைப்பு சமர்ப்பிக்கப்பட்டு அந்த படைப்பு பார்க்கும் இணைப்பை காட்டும். அதனை சொடுக்கி சமர்ப்பிக்கப்பட்ட படைப்பை காணலாம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
2:
கவிதை சேர்க்க முதலில் தளத்தில் நுழைய (login) செய்ய வேண்டும். லாகின் செய்த பிறகு மேலே காணும் 'கதை / கவிதை எழுத்து' என்ற இணைப்பினை சொடுக்கவும். அது கவிதை எழுதும் பக்கத்திற்கு உங்களை கொண்டு செல்லும்.



அங்கே கவிதைக்கான தலைப்பு மற்றும் கவிதையை எழுதி விட்டு சமர்ப்பி எனும் பட்டன் அழுத்தவும். உங்கள் கவிதை சமர்ப்பிக்கப்பட்டு அந்த கவிதை பக்கதிற்க்கான இணைப்பினை காட்டும்.

எழுதியவர் : (11-Jun-16, 1:36 pm)
பார்வை : 155

மேலே