வேடிக்கை பார்க்கிறேன்
காலம் வேடிக்கை பார்க்கிறது கனவுகளை ..
நேரம் வேடிக்கை பார்க்கிறது நிகழ்வுகளை
கண்கள் வேடிக்கை பார்க்கிறது காட்சிகளை
நானும் கொஞ்சம் வேடிக்கை பார்க்கிறேன்
வேடிக்கை பார்ப்பவனின் வேடிக்கைகளை ...