வானவில் வாழ்க்கை

அனுதினமும்
என்மன வானில் வலம் வரும்
நிலவின் நிறமோ? அமவாசை!

அவளிடம் நான் பழகிப் பார்த்தேன்
அவள் மனம் பெளர்ணமி!

அவளோடு இணைந்தால்தான்
வண்ணமயமாகும் என் வாழ்க்கையும்!

வானவில் என்னை ஏற்கும் நாள் எங்கே?
அந்தவொரு நாளுக்குதான்
என்னுயிரை பிடித்து வைத்திருக்கிறேன்!

எழுதியவர் : கிச்சாபாரதி (12-Jun-16, 12:59 pm)
Tanglish : vaanavil vaazhkkai
பார்வை : 101

சிறந்த கவிதைகள்

மேலே