உனக்காக வாழ்ந்தேன்

காதலின் ..
கல் வெட்டு ....
திருமண அழைப்பிதழ் ....!!!

காதல்
ஒரு முக்கோணம் .....
எந்தப்பக்கம் ....
உடைந்தாலும் ....
குப்பைதொட்டி ....!!!

உனக்காக வாழ்ந்தேன் ....
காதல் இனித்தது ....
உனக்காகவே வாழ்ந்தேன் ....
உவர்க்கிறது ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
1021

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (13-Jun-16, 7:21 pm)
Tanglish : unakaaga vaazhnthen
பார்வை : 293

மேலே