அவள் மலர்களின் ஜாதி
உனக்கும் எனக்கும்
பிரச்சனை என்றால்
எதற்காக மலர்களை
மூட்டி விடுகிறாய்...
புன்னகைக்க வேண்டிய
மலர்கள் எனைப் பார்த்து
புறுபுறுக்கின்றன...
***
- முஹம்மது பர்ஸான்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
