natpu

நூறு முறை விக்கல்
வந்தாலும் தண்ணீர்
குடிக்க மாட்டேன்
ஏனென்றால் ,
நீ என்னை நினைப்பதை
நிறுத்திவிடுவாய் என!

எழுதியவர் : lakshmi (13-Jul-10, 9:47 pm)
சேர்த்தது : lakshmi
பார்வை : 535

மேலே