காதல் ஏமாற்றம் மாற்றம்
காதல் சிலருக்கு மாற்றம்
பலருக்கு ஏமாற்றம்......
ஏமாற்றத்தினால் துவண்டு
விட கூடாது.....
மாற்றத்தினால் மாறிவிடவும்
கூடாது...
மனதினை மதியோடு
ஒருங்கிணைத்து ....
மகிழ்ச்சியோடு வாழ்ந்திட
வேண்டும்....