மனமாற்றம்
அன்புள்ளம் கொண்டவளை
அரவணைத்து கொள்ள
விருப்பம் கொண்டேன்......
அவளது மனமாற்றத்தினால்
விருந்தாளியாக காத்திருக்கிறேன்
அன்பளிபோடு அவள் திருமணத்தில்...
அன்புள்ளம் கொண்டவளை
அரவணைத்து கொள்ள
விருப்பம் கொண்டேன்......
அவளது மனமாற்றத்தினால்
விருந்தாளியாக காத்திருக்கிறேன்
அன்பளிபோடு அவள் திருமணத்தில்...