இதயம்

உன்னை நான் கண்டதில்லை
இந்நாள்வரையில்...

என்னை நீயும் பார்த்ததில்லை
இந்நாள்வரையில்...

இருந்தும் எதற்காக
நான் வாழ நீ துடிக்கிறாய்?!

என் இதயமே!

எழுதியவர் : கிச்சாபாரதி (16-Jun-16, 9:50 pm)
Tanglish : ithayam
பார்வை : 83

மேலே