காதல் வாசல்

வள்ளல் நீ
புன்னகையை அள்ளி வழங்கும் போது
வசந்தம் நீ
தென்றலாய் மலராய் விரியும் போது
வானம் நீ
நீலமாய் நிலவாய் வளரும் போது
சொர்க்கம் நீ
காதல் வாசலைத் திறந்து என்னை நீ வரவேற்கும் போது !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Jun-16, 6:23 pm)
Tanglish : kaadhal vaasal
பார்வை : 117

மேலே