புகார்

கல்லால் அடிபட்டதைக்
கரைக்குச் சொல்லவரும் அலைகள்-
குளத்து நீர்வளையம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Jun-16, 9:24 am)
பார்வை : 66

மேலே