அழகிய தமிழச்சி

ஏய் கருவாச்சி........
என்று நீ என்னை அழைக்கும் போது
நான் வெட்கம் கொள்கிறேன்
என் அம்மா ஒரு அழகிய தமிழச்சியை உன்னிடம் கொடுத்ததற்காக.........
அவளும் ஒரு அழகிய தமிழச்சியே.......
ஏய் கருவாச்சி........
என்று நீ என்னை அழைக்கும் போது
நான் வெட்கம் கொள்கிறேன்
என் அம்மா ஒரு அழகிய தமிழச்சியை உன்னிடம் கொடுத்ததற்காக.........
அவளும் ஒரு அழகிய தமிழச்சியே.......