மின்சார காதல்

நீ மின்சாரம் என்றாலும்
நான் உனை பிடித்துக்கொள்வேன்

எனை தூக்கி எறிந்து விடாதே
நன்றாக பிடித்துக்கொள்
எனை முழுவதும் கடத்திவிடு
அசையாது சிலை போல் நிற்க வை.
ஊரே பார்த்து உறைந்து போகட்டும்.
உன்னில் உறைந்துபோன என்னை பார்த்து

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (18-Jun-16, 5:57 pm)
Tanglish : minsara kaadhal
பார்வை : 94

மேலே